நம் குரல்

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி

அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி என எல்லா வகையான கேரக்டர்களுக்கும் பொருத்தமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே நடிகன் 'வடிவேலு' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
ஒவ்வொரு அரசியல், சினிமா, இலக்கிய ரியல் கேரக்டருக்கும், வடிவேலுவின் ஒவ்வொரு சினிமா கேரக்டர் பொருந்திப்போகிறது!
இதை, பப்ளிக்ல அவிழ்த்து விட்டா, எப்பவும் போல ' வடிவேலுக்கு'த்தான் செம அடி விழும். அதனால, அடக்கமா வச்சிக்குவோம். tongue emoticon
குட்ட

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எனக்குமே.......தான் . சொன்னால் பின்னால் தன்னால் தாங்க முடியாமலாவார் என்றதால் விட்டு விடுவோம். அருமையான உட்கடி கொண்ட வரிகள் .