நம் குரல்

என் காதல்நீருக்குள் மேகத்திரள் போல்
மிதக்கட்டும்
நீரைக்கிழிக்க முடியாது
நீரோட்டங்களூடே கிளைக்கும்
மரங்கள் போல் தழைக்கட்டும்
நில்லாது ஓடிக்கொண்டேயிருக்கட்டும்
அதன் ஓட்டம்
மதர்த்த குதிரைகளையும்
தனக்குள் அடக்கிக் கொள்ளட்டும்
சிலுவைகளைப் போல்
விண்செருகட்டும்
அதன் கண்குட்டி ரேவதி

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்

ஆயிஷா சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

http://powrnamy.blogspot.com