நம் குரல்

வம்சி வெளியீடாக என் இரு நூல்கள்

                        வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக என் இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 
                        'மாமத யானை' - கவிதைத் தொகுப்பு
                        'நிழல் வலைக் கண்ணிகள்' - பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு

                        புத்தகக் கண்காட்சியில், வம்சியின் கடை எண்: 313 -ல் இந்நூல்களை 
                        வாங்கிக் கொள்ளலாம் என நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: