நம் குரல்

`கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா'

எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ

கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட பெண் கவிஞர்களின் மொழியை உடலரசியலை அலசும் தொகுப்பு

நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு
நாள்: 06-01-2012

வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு 

இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்சிறப்பு அழைப்பாளர்கள்அழகிய பெரியவன் 
பாலை நிலவன் 
யாழன் ஆதி 
தமயந்தி 
அஜயன் பாலா 
நர்மதா 
தி. பரமேஸ்வரி 
ப்ரவீண்
குட்டி ரேவதி 

நூல் வெளியீடு: நாதன் பதிப்பகம் (அஜயன் பாலா)நன்றி: தமிழ் ஸ்டூடியோ