நம் குரல்

நண்பர்களே, நாம் யாராகவும் இருந்துவிட்டுப்போவோம்.







ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, பணக்காரனாகவோ, ஏழையாகவோ, எழுத்தாளனாகவோ, எழுத்தாளரை வெறுப்பவராகவோ, அரசியல்வாதியாகவோ, அரசியலை எள்ளல்செய்பவராகவோ, நடிகராகவோ அல்லது நடிக்கவராதவராகவோ, கலைஞராகவோ கலைபால் எந்த மரியாதையும் அற்றவராக எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போவோம்.

இந்தக்காட்சியும் அவலமும் இனியும் தொடராமல் இருக்க என்னசெய்யவேண்டுமோ அதை நோக்கிச் செயல்படுவோம். 

ஏனெனில், நாம் ஒட்டுமொத்தமாக எல்லோரும் வன்முறையிலிருந்தும் ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடும் வரை, தனிமனிதர் எவரும் விடுதலையாக வாழ்வது என்பது அர்த்தம் ஆகவே ஆகாது! அது சாத்தியமும் இல்லை! 

ஒட்டுமொத்த மனித இனம், சாதி வெறியிலிருந்து விடுதலை பெறாதவரை, தனிமனித விடுதலை என்பதும், தனிமனித வாழ்வு என்பதும் போலியானது, மாயையானது!



குட்டி ரேவதி

1 கருத்து:

V. Chandra, B.COM,MBA., சொன்னது…

சாதி
சாதி என்று எல்லோரும் சண்டையிடுகிறார்கள் ஒரு பக்கம் இந்துக்கள் மதம்
மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?