tag:blogger.com,1999:blog-7700042097062198472.post6821687746113325315..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: இந்தக் காதல்குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-49079947578610799982013-09-07T19:23:07.168+05:302013-09-07T19:23:07.168+05:30சிறப்புசிறப்புkaalai worldhttps://www.blogger.com/profile/01223602532584615312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-24887796065705076662013-08-05T17:39:02.827+05:302013-08-05T17:39:02.827+05:30//நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.
மகளின் காதல் எ...//நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.

மகளின் காதல் என்றால் அவளின் காதல் பக்கம்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.

வீட்டில் 'தந்தை அன்பின்' போதாமையால், 'சகோதர அன்பின்' போதாமையால், 'ஆண் அன்பின்' போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது.

காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள்.

தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள்.

தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.

நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.

ழாக் ப்ரெவரின் 'இந்தக் காதல்' கவிதை எவ்வளவு பட்டவர்த்தனமாக, காதலின் மூச்சுத் திணறலைச் சொல்வதாக, என்றென்றும் தற்காலம் கொண்டதாக, பேரியக்கம் நிரம்பியதாக இருக்கிறது பாருங்கள்!

வாசித்தும், வாசித்துக் காட்டியும் அதன் வரிகளின் பின்னால் ஓடியும், காதலின் தீரம் தொட முனைந்தேன்!//குட்டி ரேவதிhttps://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com