tag:blogger.com,1999:blog-7700042097062198472.post5881811819448847035..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: கவிதை ஒரு மோகனமான கனவுகுட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-14233092843052686102010-04-16T14:25:31.653+05:302010-04-16T14:25:31.653+05:30நண்பர்களே,
கவிதைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டி...நண்பர்களே,

கவிதைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

பணி முடிந்ததும் தெரிவிக்கிறேன்.
தங்களின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றிகள்.குட்டி ரேவதிhttps://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-66571661778307742992010-04-16T01:27:19.182+05:302010-04-16T01:27:19.182+05:30ஐந்தாவது தொகுப்பு வெளிவர இருப்பது குறித்து மிகுந்த...ஐந்தாவது தொகுப்பு வெளிவர இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி..வரலாற்றின் வழி வந்த,மொழியின் தொடுகைகளால் புனைவேறிய, பண்பாட்டுக் கட்டமைவான இந்த மனித உடலை அதன் உயிரியல்புக்கும் ஆதித் தன்மைக்கும் குழந்தைமைக்கும் அழைத்து செல்லும் விடுதலையை உங்கள் கவிதைகள் சாத்தியமாக்குகின்றன.மேலும் நிலவு,மழை, இலை,மரம், பறவை முதலிய கவித்துவத்தின் நிரந்தர படிமங்கள் உங்கள் கவிதைக்கு தனித்துவமான அழகையும் அமைதியையும் தந்துள்ளன. நன்றி..சங்கர ராமசுப்பிரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன் , உங்கள் கவிதைகளில் அரசியலும் கவிதையும் முயங்கும் அற்புத ரசவாதம் நிச்சயமாக நமது சிறுபத்திரிகைக் கவிதை மரபில் புதிய எதிர்திசை.
உங்களது தொகுப்புத் தலைப்புகள் ஒரு படிமமாகவும் தொகுப்பின் சாரமான மனநிலையைச் சுட்டுவதாகவும் இருந்துள்ளன.என்ன தலைப்பு உத்தேசித்துள்ளீர்கள்.உடலின் கதவு தொகுப்பிற்கு பிரமிளின் ஓவியம் நல்ல தேர்வு.
//என் நினைவுகள் தொன்மங்களாகும் வரை அப்படியே விட்டுவிடுகிறேன்//--
என்ற வரி உங்கள் கவியுலகை அணுக ஒரு முக்கியத் திறப்பாக அமையும்..தொகுப்பின் தலைப்பு தேர்வு குறித்தும் இது சூசகமாக சொல்கிறதோ.. பிரவீண்பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ்.https://www.blogger.com/profile/07944837311811224969noreply@blogger.com