tag:blogger.com,1999:blog-7700042097062198472.post1499658346277764781..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: "இரசாயன ரோஜாக்கள்" தமிழில், ஏ. ஆர். ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-84898317014693328732013-08-27T10:32:37.199+05:302013-08-27T10:32:37.199+05:30Can you translate "ennile maha oliyo" so...Can you translate "ennile maha oliyo" song please?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-86917856957866341072013-08-25T11:09:20.620+05:302013-08-25T11:09:20.620+05:30’’எளிய பதிவுதான்’’ என்ற இடுகையை இட்டதற்கு மிகவும் ...’’எளிய பதிவுதான்’’ என்ற இடுகையை இட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கவும்.<br />யூடியூபில் என்னிலே மஹா ஒளி பாடல் கேட்டேன். மிக அற்புதம். பலர் பாடல் வரிகளின் மொழிபெயர்ப்பு கேட்டு பின்னூட்டமளித்திருப்பது கண்டேன். <br />எந்த நதியும் எந்தன் நெஞ்சில் வந்து முடியவும் என்ன விந்தை அங்கு சமுத்திரம் பொங்க கண்டதும் ---அற்புதமான வரி.. நீங்கள் சமீபத்தில் கவிஞர் வாலியை எந்த விமர்சனமும் அற்று கொண்டாடுவதன் ஓர் எதிர்வினையாக அப்படி கூறிவிட்டேன். வாலி மிக முக்கியமான கவிஞர். ஆனால் பெண்ணிய நோக்கில் விமர்சனங்களுடன் உங்கள் பாராட்டும் அமைய வேண்டும் அல்லவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-56441161883207093192013-08-25T10:25:12.980+05:302013-08-25T10:25:12.980+05:30உண்மையிலேயே எளிய பதிவுதான்.உண்மையிலேயே எளிய பதிவுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-65017181887702337882013-08-25T00:00:03.167+05:302013-08-25T00:00:03.167+05:30ஓர் இசைக் கலைஞனாகத் தொடங்கியவர் மாபெரும் ஆளுமையாக ...ஓர் இசைக் கலைஞனாகத் தொடங்கியவர் மாபெரும் ஆளுமையாக உருவெடுப்பார் என்பதைத் தொடக்க நாட்களிலேயே நிரூபித்தவர். அவருடைய அடக்கம், அமைதி, தன்னைப்பற்றி எந்தப் பெருமையையும் முன் வைக்காத அழகு-இவை தான் அவரை இன்று உலகமே போற்றும் கலைஞனாக முன்வைத்தது. ஆஸ்கர் வாங்கும் போது கூட எல்லாப் புகழையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தவர். மிகக் குறுகிய காலத்தில் இந்திய இசை மரபையும் உலக இசை மரபுகளையும் கற்றுத் தேர்ந்தும் அடக்கமான சாதனையாளர். உலகம் முழுக்க அறிந்த ஒரு தமிழ் மேதையுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தமைக்கு வாழ்த்துகள் தோழி.......சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.com